About Us – எம்மைப்பற்றி

About Us – எம்மைப்பற்றி

உங்களுடன் Tamil Kuruji

எதிர்காலத்தின் வளங்களாய் திகழும் மாணவ மாணவிகளை Tamil Kuruji அன்புடன் வரவேற்கின்றது.

வரலாற்றை புரட்டி போட்ட 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் எமது தமிழ் மாணவர்களிடையே உள்ள கல்வி பின்னடைவை முன்னேற்றகரமான பாதையாக மாற்றும் முகமாக நிறுவப்பட்டதே tamilkuruji.com இணையத்தளமாகும்.

இங்கு தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான இலங்கை பாடத்திட்ட விடயங்கள் மின்னியல் ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் மாணவர்கள் தமது நிலைமையை அறிந்து கொள்ள Online Exam வசதியும் செய்து  கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை, தவணை வினாத்தாள்கள் போன்றவற்றை தர இறக்கம் செய்யும் வசதியும் மாணவர்களின் சிந்தனை திறனை அதிகரிக்கும் முகமாக பொது அறிவு விடயங்கள், கட்டுரைகள், கணினி க‌ல்வி, செயன்முறை கல்வி, இணைபாடவிதான தகவல்கள் போன்ற பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இலங்கையின் கல்வி தொடர்பான செய்திகள், இலங்கை பொது பரீட்சை தொடர்பான விடயங்களையும் இங்கு பெற்று கொள்ள முடியும்.

தமிழ் மாணவர்களுக்கென தனித்துவமாய் உருவாக்கப்பட்டுள்ளன Tamil Kuruji இணையத்தளம் மூலம் மாணவர்கள் அனைவரும் மிக உச்ச பயனடைய வாழ்த்துகின்றொம்

” யாதும் ஊரே யாவரும் கேளீர் “

contact form

Contact us


I agree that my submitted data is being collected and stored.

Minimum 4 characters