Guidelines on Sri Lanka Maps – இலங்கை வரைபடங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

Guidelines on Sri Lanka Maps – இலங்கை வரைபடங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலங்கையின் வரைபடங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட இணைய வழி Portal இற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

 

இங்கு GCE Ordinary Level மாணவர்களுக்குரிய இலங்கையின் பாடத்திட்டங்கள் மற்றும் இதுவரை காலமும் நடைபெற்ற பரீட்சைகள் போன்ற விடயங்களை உள்வாங்கி மின்னியல் முறையாக இது தயாரிக்கப்பட்டு உள்ளது

இங்கு இன்று  முதல் உங்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் ஒட்டு மொத்தமாக 10 நாட்கள் இடம்பெறும் இப்பயிற்சியில் உங்கள் க.பொ.த உயர்தர தர பரீடசைக்குரிய பூரண விளக்கங்களை பெற முடியும்

Minimum 4 characters