இவ்வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக இந்த ஒன்லைன் படிவத்தை நிரப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் படிவங்களை https://info.moe.gov.lk/ என்னும் இணையதளத்தில் பதிவு செய்ய முடியும்.

Leave a comment

Minimum 4 characters