பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தள வலைத்தளத்திலிருந்து தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கிறது.

அனுமதி அட்டைகளை www.slexams.com என்னும் இணையத்தளத்திற்கு சென்று தர இறக்கம் செய்ய முடியும்.

Leave a comment

Minimum 4 characters