க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் கோரோனா வைரஸ் நிலமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான இறுதி முடிவு மற்றும் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்று (ஒக்.5) முடிவு செய்யப்படும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Minimum 4 characters