இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்ட போதும், திட்டமிட்டபடி சகல பரீட்சைகளும் நடைபெறும் என பரீ்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a comment

Minimum 4 characters