ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் உயர் தர பரீட்சைக்கு மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பரீட்சைக்கான,

அனுமதி அட்டையினை மாணவர்கள் ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Minimum 4 characters